Total Pageviews

Tuesday, October 16, 2018

MATEMATIK KERTAS 1 TAHUN 5


எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக.

1.         234 670   எண்மானத்தில் எழுதுக.
A.        இருநூற்று முப்பத்து நான்காயிரத்து அறுநூற்று எழுபது.
B.        இருநூற்று முப்பத்து நான்காயிரத்து  எழுநூற்று எழுபது.
C.        இருநூற்று நாற்பத்து மூன்றாயிரத்து அறுநூற்று எழுபது.
D.        இருநூற்று நாற்பத்து மூன்றாயிரத்து அறுநூறு.

2.         36 075  +  41 154  +  20  =
            A.  77 229                  B.  77 269                  C.  77 249                  D. 77 289
           
3.        ஐந்நூற்று ஒன்பதாயிரத்து ஐம்பது என்பதை எண்குறிப்பில் குறிப்பிடுக.
            A. 590 050                 B. 509 005                 C. 509 050                 D. 590 050
4.         படம் 1, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகின்றது.
        
            மூன்று என்ற எண்ணின் இலக்க மதிப்பைக் கொண்டு ஓர் எண்ணை உருவாக்குக.
            A.  33 330                  B.  33 033                  C. 33 303                   D. 30 333      
           
5.         467 543 கிட்டிய பத்தாயிரத்தில் மாற்றுக.                      
A  460 000                 B. 470 000                 C. 500 000                 D. 400 000    
6.         26 300  எந்த எண்ணால் வகுத்தால் மீதம் வரும்?
            A. 5                            B. 4                             C. 3                             D.        2
           
7.         284 975 – 63 264  =
            A. 221 711                 B. 347 711                 C. 348 239                 D. 348 665

8.         மூன்று எண்களின் கூட்டுத் தொகை 600 154 ஆகும். அதில் முறையே இரண்டு 
எண்கள் 17 568 , 304 279 என்றால் மூன்றாவதாக உள்ள எண் எது?
A. 278 307                 B. 321 713                 C. 379 303                 D. 922 001

9.            படம் 2, சீனமணிச்சட்டத்தில் உள்ள ஓர் எண்ணைக் காட்டுகிறது.
            சீனமணிச்சட்டத்தில் காணப்படும் எண்ணைக் கிட்டிய நூறாயிரத்திற்கு மாற்றுக.
            A.        200 000          B. 210 000                 C. 300 000                 D. 310 000

10.       எண்குறிப்பில் தேர்ந்தெடுக.
தொளாயிரத்து எண்பத்து நான்காயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று
ஒன்பது.
A.  948 999                B. 984 999                 C. 900 999                 D. 984 909

           

No comments:

Post a Comment